ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்

மரியாதை கெட்டுப் போவதை பற்றி எழுதுவது என்று வந்தாச்சு, இதையும் எழுதி விடுகிறேன்.

முதல் முறை ஜனாதிபதி ஆவதற்கு முன்பே டிரம்ப் பெண்பிள்ளை பொறுக்கி (“பெண்களைப் பார்த்ததும் முத்தம் கொடுப்பேன், காத்திருக்க மாட்டேன், நீ ஸ்டார் என்பதால் அவர்கள் இணங்கிப் போவார்கள், என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், நேராக அவர்கள் பிறப்புறுப்பைப் பிடித்து இழுத்துவிடு,” என்று சொன்னவன், இது தெரிந்தும் அவனுக்கு ஓட்டு போட்டார்கள்) என்பது தெரியும், மூன்று முறை திவாலானவன் என்பதும் தெரியும், சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதும் தெரியும், நிற வெறியன் என்பதும் தெரியும்.

அவனது நடவடிக்கைகள் தமக்குப் பிடிக்காதவர்களையும் தமக்கு பொருட்டாயில்லாதவர்களையும் பாதிக்கும்போது அந்த அத்துமீறல்களையும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் அலறல்களையும் பார்த்து கிளுகிளுப்பாய் ரசித்தவர்கள் இப்போது அவன் தம்மையும் தம்மவர்களையும் கை வைக்க வரும்போது நம் பக்கம் சாய்வதை ஏற்றுக் கொள்ள கஷ்டமாக இருக்கிறது.

எப்போதோ சமரசமானவர்களுடன் இப்போது சமரசம் செய்து கொள்வதில்தான் எல்லாம் முடியப் போகிறது என்றால் இந்த பத்து வருஷ சண்டைக்கும் தனிமைக்கும் மன அழுத்தத்துக்கும் என்ன அர்த்தம்?

#absurdities

எங்கே என் ஏஐ மின்னிதழ்?

இன்று நண்பர் ஒருவருடன் உரையாட நேர்ந்தது. அப்போது அவர் மனித சாய்கோடு மற்றும் ஏஐ சாய்கோடு (bias) பற்றி பேசும்போது ஒரு அருமையான திட்டம் சொன்னார்.

“குறிப்பிட்ட சில பண்பாட்டு, அரசியல் சாய்க்கோட்டுத் தன்மை கொண்ட கட்டுரைகளை தீவிர இலக்கிய மொழியில், ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், ஆங்காங்கே சமகால பாணி கவிதைகள் மற்றும் சென்ற நூற்றாண்டின் சிறுபத்திரிகை பாணி சிறுகதைகளுடன் எழுதச் சொல்லி ஏஜெண்ட்டிக் ஏஐகளைக் கொண்டு ஒரு மின்னிதழ் பதிப்பிக்க இயலும். அதில் வரும் படைப்புகளில் ஏஐயின் சாய்கோடுகள் எதுவும் இருக்காது. எல்லாம் நான் வகுத்த சாய்கோடுகளுக்கு ஏற்பவே இருக்கும்.”

இந்த ஐடியா நல்லா இருக்கு. ஏஐ செய்திச்சுருக்கங்களை விரும்பி வாசிப்பவன் என்ற வகையில் – இந்த ஏஐ செய்திச் சுருக்கம் நான் புக்மார்க் செய்து வாசிக்கும் தளம்-, அண்மைய கலாசார, அறிவியல்,  தொழில்நுட்ப, இலக்கிய, அரசியல் வளர்ச்சிகள் குறித்து கூரிய பார்வையோடு ஏஐ ஏஜண்டுகளால் எழுதப்பட்ட கதை கட்டுரை கவிதைகள் கொண்ட மின்னிதழ் வந்தால் அதை வாசிக்கும் முதல் ஆட்களில் ஒருவனாக நான் இருப்பேன் (ஆனால் அதன் சாய்கோடு லிபரல், மனிதத்தன்மை, மற்றும் புத்தொளிக்கால விழுமியங்களை தழுவுவதாக இருக்க வேண்டும்).

இது போன்ற மின்னிதழ்களும் தளங்களும் தமது ஆன்ம ஆவணத்தை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள வேண்டும்.

#absurdities
NewsPlanetAI.com | Global Intelligence Monitor

24/7 automated intelligence monitoring of global news. Track patterns across 30+ sources, access AI-driven analysis, and explore historical data updated hourly.

The leadership of Germany's largest statutory health insurance association, the Spitzenverband GKV, is issuing a stark warning against further financial burdens... https://news.osna.fm/?p=31068 | #news #absurdities #chief #criticizes #health
Health Insurer Chief Criticizes Policy "Absurdities - Osna.FM

German health insurance chief warns against policy absurdities and protecting patient finances.

Osna.FM

#Religion #War #Atrocities #god

https://www.friendlyatheist.com/p/evangelical-preacher-claims-god-backed?publication_id

If your #preacher can convince you to believe #absurdities, they can certainly make you accept AND commit atrocities.

Is it really hard to understand what your religion is doing to the #USA / world?

#Atheist

Evangelical preacher claims God backed Trump’s invasion of Venezuela

Hank Kunneman's sermon shows how Christian Nationalism can turn greed and war into extensions of God’s will

Friendly Atheist

I hope to restart writing absurdities.

#Absurdities #Absurdspace #writing

#Passport” by #DavidGrigoryan explores the #personal and #political #absurdities of #borders. It reflects on how #nationality and last #names can make #travel difficult or #dangerous, drawing from his experience with #Ukrainian, #Armenian, and #Georgian identities.

The work documents eight #contested #borders, including those born from #conflict, that have #divided people's #lives and #homes.

Enjoying another big doubles match with Taylor #Townsend and am *just appalled* to discover that she can't get a sponsor. Has she been blackballed by the #WTA? Is this body shaming of a top professional player? Ridiculous! 🎾

Anyway, she's wearing self-branded gear (TT in a torii gate-like motif), and I and Teen will be quick to buy some when it comes on the market.

#tennis #Wimbledon #absurdities #TaylorTownsend

👨‍🎨

One of my top ten quotes, and Voltaire’s writings during the Enlightenment couldn’t be more applicable to the US right now.

#FrenchEnlightenment #Voltaire #philosophy #absurdities

Those who can make you believe absurdities can make you commit atrocities. To the living we owe respect, but to the dead we owe only the truth.

—Voltaire

This post is the first of daily #quote shares. Personally I need the inspiration and wisdom. Please add your own faves if you want to take part. Thank you.

From an economic point of view, the central concept of #wisdom is #permanence. We must study the economics of permanence. Nothing makes economic sense unless its continuance for a long time can be projected without running into #absurdities. - E.F. Schuhmacher

#againstdarkmanners #consciousnessevolution
@economics @society @education @rants

நான் விரும்பி வாசிக்கும் தளமொன்றில் சமயத்தையும் குவாண்டம் இயற்பியலையும் இணைக்கும் போக்கை நிராகரித்து கிடுக்கிப்பிடி கேள்வி ஒன்று எழுப்பியிருந்தார்கள் – “இதெல்லாம் எப்படி இருக்கிறது என்றால் நீங்கள் ஃபிரிட்ஜை திறந்து பார்க்கும்போதுதான் உணவு அங்கு தோன்றுகிறது என்று சொல்வது போல்.” இந்த தர்க்கத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் நாம் நம் அனுபவம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அதுதான் அனுபவ அறிவு.

இன்றைக்கு ஒரு முக்கிய வேலையாக மருத்துவமனை போக வேண்டியிருந்தது. அங்கே ஒரு பெரிய சிகிச்சை தேவைப்படும் என்று சொன்னார்கள். முன்னமேயே அதன் எஸ்டிமேட் கேட்டிருந்தபோது மூன்றிலிருந்து ஆறு லகரம் வரை ஆகலாம் என்று சொல்லியிருந்தார்கள். இப்போது எஸ்டிமேட் கேட்குமிடத்தில் அவர்கள் கணினியை பார்த்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு தலை கிறுகிறுவென்று வந்துவிட்டது.

ஆங்கிலத்தில், அவசியம்தான் கண்டுபிடிப்பின் தாய், என்பது போல் ஏதோ சொல்வது முழுக்க முழுக்க உண்மை. அந்த நிமிட அதி தீவிர அச்சத்தில், “கடவுளே, இதற்கான மருத்துவ செலவு குறைவாக இருக்கும் உலகுக்கு என்னைக் கொண்டு போய் விடு,” என்று மனமார வேண்டிக் கொண்டேன். ஆச்சரியம் பாருங்கள், கணினியிலிருந்து கண்ணை எடுத்த அந்த அம்மையார், “ஒரு லகரம் ஆகும்,” என்று சொல்லி அதை எழுதியும் தந்து விட்டார்!

கிரிஸ் எவரெட்டின் பல்லுலக கோட்பாடு மெய் என்பதற்கும், பிரக்ஞையே நாமறிந்த புறவுலகை சாத்தியமாக்குகிறது என்று சொல்லும் குவாண்டம் இயற்பியல் மெய் என்பதற்கும், இறைச் செயல்களுக்கு குவாண்டம் இயற்பியல் நம்பத்தகுந்த விளக்கம் அளிக்கிறது என்பதற்கும் வேறென்ன நிரூபணம் வேண்டும்?

இதை நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம், அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அந்த ஒரு சிகிச்சை  விலை குறைந்த உலகுக்கு உங்களையும் என்னோடு கூட்டி வந்து விட்டேன் என்பதை மறுப்பதற்கில்லை.

https://thisisnow5.wordpress.com/2024/10/24/many-worlds/

#absurdities #humour #quantumPhysics #religion

Religion and quantum mechanics - Kevin Drum

Ross Douthat suggests today that the country is ready for a return to religion. He recommends Spencer Klavan’s book Light of the Mind, Light of the World, which he describes this way: It’s an argument that the materialist model of the universe as a closed physical system, in which units of matter bounce around like billiard balls, has been overthrown…

Kevin Drum