நீட் தாக்கம் குறித்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன்… https://patrikai.com/retired-judge-k-rajan-committee-submitted-its-report-to-cm-mk-stalin-about-timpact-of-neet/ via @[email protected]

#NEET #AKRajanCommittee #AKRajan @[email protected] @[email protected]

நீட் தாக்கம் குறித்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன்…

சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்த,  நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர், ஆய்வு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் இன்று  சமர்ப்பித்தது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் கடந்த ஜூன் 10ம் தேதி நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து தகவலைப்பெற்று  ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே..ராஜன் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர். 86,000க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்களை குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தனர். ந்த கருத்துக்களின்...

www.patrikai.com

நீட் தாக்கம்: ஏ.கே.ராஜன் குழு இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல்… https://patrikai.com/neet-impact-ak-rajan-committee-submits-a-report-to-the-chief-minister-stalin-today/ via @[email protected]

#NEET #AKRajanCommittee #AKRajan @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

நீட் தாக்கம்: ஏ.கே.ராஜன் குழு இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல்…

சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஏ.கே.ராஜன் குழு இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த பாதிப்பு குறித்து ஆராய  ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில்  குழு ஒன்றை அமைத்து, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டது. இதையடுத்து,  ஏ .கே .ராஜன் குழு , நீட் தேர்வின் பாதிப்புகள்...

www.patrikai.com

நீட் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்? கரு.நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி https://patrikai.com/ak-rajan-neet-team-against-case-chennai-high-court-condemned-to-karu-nagarajan/ via @[email protected]

#NEET #akrajancommittee #HighCourt #MadrasHighCourt @[email protected] @[email protected]

நீட் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்? கரு.நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல என்று கூறிய நீதிமன்றம், நீட் தாக்கம் குறித்து கருத்துக்களை கேட்பதற்காக  குழு அமைத்து அதில் என்ன தவறு. அதுகுறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்?  என்று பாஜக உறுப்பினர் கரு. நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியதுடன், அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க...

www.patrikai.com

ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் குழுவுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு https://patrikai.com/a-k-rajan-led-neet-committee-against-case-high-court-orders-union-government-to-respond/ via @[email protected]

#highcourt #madrashc #NEET #akrajancommittee @[email protected] @[email protected] @[email protected]

ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் குழுவுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான நீட் குழுவுக்கு எதிரான வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க மெட்ரோல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றன. இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் 7.5 சதவகிதம் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் 400க்கும் மேற்பட்ட அரசு...

www.patrikai.com
"மருத்துவம் மாநிலப் பட்டியலில் இருக்கையில் மருத்துவக் கல்வியை ஒன்றிய அரசாங்கம் பறித்துக் கொள்வது கூட்டாட்சி தத்துவம் மீது அம்பு எய்தும் செயல். அதை அனுமதிக்கக் கூடாது" - @[email protected] #CPIM #NEET #BJPBetrayed #SupremeCourt #AKRajanCommittee More: https://youtu.be/PfyS72nFRyk
சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கு தடைக்கல் பாஜக சங்பரிவார் #NEET #BJPBetrayed

YouTube

ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநிலஅரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

https://patrikai.com/case-against-neet-ak-rajan-panel-chennai-high-court-orders-central-and-state-government-to-respond/ via @[email protected]

#NEET #NEETexam #AKRajan #AKRajanCommittee #HighCourt #MadrasHighCourt #StudentLivesMatter @[email protected] @[email protected] @[email protected]

ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநிலஅரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய, மாநிலஅரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற நிலையில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிவ்ல குழு அமைத்து...

www.patrikai.com