இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் விமர்சனம்..
https://patrikai.com/minister-ma-subramanian-criticizes-about-eps-hunger-strike/ via @[email protected]
#EPS #EdappadiPalanisamy #EdappadiPalaniswamy #AIADMK #ADMKProtest #ADMK @[email protected] @[email protected]
இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் விமர்சனம்..
சென்னை: சென்னையில் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய, எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி மீது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சனம் செய்தார். தனக்கு உள்ள நெருக்கடிகளை மறைக்கவே உண்ணாவிரதம் நடத்துகிறார் என்று கூறினார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்குவதில், சபாநாயகர் அப்பாவுவின் நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இதை கண்டித்து, அவையில் கோஷம் எழுப்பிய இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை வெளியேற்றிய சபாநாயகர் நேற்று ஒருநாள் அவை நிகழ்வுகளில்...