‘777 சார்லி’ திரைப்படத்தை தமிழில் வெளியிடும் கார்த்திக் சுப்புராஜ்….! | patrikai.com

கன்னடத்தில் தயாராகியிருக்கும் 777 சார்லி படத்தை தமிழில் தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பில் கார்த்திக் சுப்பாராஜ் வெளியிடுகிறார். 777 சார்லி திரைப்படம் ஒரு இளைஞனுக்கும், அவனது நாய்க்கும் இடையில் நடைபெறும் கதை. ரக்ஷித் ஷெட்டி பிரதான வேடத்தில் நடிக்க, கிரண்ராஜ் படத்தை இயக்கியுள்ளார். ஐந்து மொழிகளில் இது வெளியாகிறது. மலையாள பதிப்பை பிருதிவிராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பாக நடிகர் பிருத்விராஜ் வெளியிடுகிறார். படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து ஜிஎஸ்.குப்தா இப்படத்தை தயாரித்துள்ளார்.  

patrikai.com
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon