71 வது குடியரசு தினமான இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழியேற்கும் நிகழ்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.#CPIM
#71stRepublicDay #GoBackBolsonaro #SaveConstitution
#71stRepublicDay #GoBackBolsonaro #SaveConstitution