'30534' நான்கு ஆண்டுகளில் டிரம்ப் கூறிய பொய்களின் எண்ணிக்கை
https://www.patrikai.com/30534-is-the-number-of-lies-trump-told-in-four-years/ #TrumpBanned @[email protected] #lies #fouryears #30534lies #TrumpIsACompleteFailure
‘30534’ நான்கு ஆண்டுகளில் டிரம்ப் கூறிய பொய்களின் எண்ணிக்கை
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப் புளோரிடா மாகாணத்தில் குடியேறப்போகிறார், வழியனுப்பு விழா முடிந்து அவரை கடைசி முறையாக அழைத்து சென்றது மெரைன் ஒன். கடந்த நான்கு ஆண்டுகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்திருக்கும் வேளையில், 30534 முறை உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டுள்ளார் டிரம்ப் அவர் ஆட்சியில் வேறு என்ன என்ன முக்கிய சம்பவங்கள் நடந்தது என்று எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது : 26,237 அதிபராக டிரம்ப் தனது அதிகாரபூர்வ ட்விட்டர்...