அரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

https://www.patrikai.com/tuition-fees-rs-16-crore-allocated-for-government-school-students-who-got-medical-seats-government-of-tamil-nadu-go-released/. #tutionfees #16cro #allocated #govermentschool #student #medical_student #medicalseat @[email protected] @[email protected] #tamilnadu

அரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: 7.5% இட ஒதுக்கீட்டில் MBBS, BDS சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம். ரூ.16 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடடு உள்ளது.  தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகமே கட்டணத்தை செலுத்தும் என அதில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon