11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு! அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல் - புகைப்படங்கள்...
https://www.patrikai.com/11-member-steering-committee-aiadmk-general-committee-approval-photos/ #AIADMK #11members #steeringcommittee #generalcommittee @[email protected] @[email protected] @[email protected]
11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு! அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல் – புகைப்படங்கள்…
சென்னை: அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒபிஎஸ், இபிஎஸ் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை...