10, 12ம் வகுப்புக்காக திறப்பு: சென்னையில் 70 மாநகராட்சி பள்ளிகள் நாளை இயங்கும் என அறிவிப்பு...
https://www.patrikai.com/10th-and-12th-classes-start-70-corporation-schools-will-be-running-in-chennai-from-tomorrow/ @[email protected] @[email protected] #schoolsreopening #10thand12th #Students #tneducation
10, 12ம் வகுப்புக்காக திறப்பு: சென்னையில் 70 மாநகராட்சி பள்ளிகள் நாளை இயங்கும் என அறிவிப்பு…
சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள 70 மாநகராட்சி பள்ளிகளும்நாளை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் சமூக இடைவெளியுடனும், கெரோனா நெறிமுறைகளை கடைபிடித்தும் நாளை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான...