குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு… 121 பள்ளியில் ‘ஜீரோ பாஸ்’ … https://patrikai.com/gseb-zero-pass-in-121-gujarat-state-aid-schools/ via @[email protected]
குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு… 121 பள்ளியில் ‘ஜீரோ பாஸ்’ …
குஜராத் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான 2022ம் ஆண்டு தேர்வு முடிவுகள் ஜூன் 6 ம் தேதி வெளியானது. மொத்தம் 772771 தேர்வு எழுதிய நிலையில் 503726 பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தேர்வு எழுதியவர்களில் 59.92 சதவீத ஆண்களும் 71.66 சதவீத பெண்களும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தத்தில் 65.18 சதவீத மாணவர்களே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் அரசு உதவி பெரும் 121 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை...