
சிஏஏ போராட்ட வழக்கு உள்பட 10லட்சம் வழக்குகள் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் சிஏஏக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு உள்பட பல்வேறு போராட்ட வழங்குகள் ரத்து செய்யப்படுவதாகவும், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் சுற்றுப்பணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தென்காசியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த நிலையில், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். அப்போது, கொரோனா காலத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக தமிழகத்தில் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் பொது...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சசிகலா விடுதலைக்காக ரூ.10 கோடியே 10 லட்சம் கட்டியது யார் யார்? முழு விவரம்…
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 லட்சத்தை அவரது உறவினர்கள் இன்று பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தினர். அதன் விவரம் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்து, தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குவித்து வந்தவர் சசிகலா. இது தொடர்பாக ஜெயலலிதா மற்றும் சசிகலா, அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில்,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! ஹர்தீப் சிங் பூரி
கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இயக்கி அழைத்து வரப்படுகிறது. இந்த நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பி ரஸ் விமானம்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon