சசிகலா விடுதலைக்காக ரூ.10 கோடியே 10 லட்சம் கட்டியது யார் யார்? முழு விவரம்…
https://www.patrikai.com/who-paid-rs-10-crore-10-lakh-for-the-release-of-sasikala-full-details/ #VKSasikala #10crore #10lakh #relese #sasikala #full #details
சசிகலா விடுதலைக்காக ரூ.10 கோடியே 10 லட்சம் கட்டியது யார் யார்? முழு விவரம்…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 லட்சத்தை அவரது உறவினர்கள் இன்று  பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தினர். அதன் விவரம் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்து, தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குவித்து வந்தவர் சசிகலா. இது தொடர்பாக ஜெயலலிதா மற்றும் சசிகலா, அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon